கல்வி வழிகாட்டி குறிப்பேடு


பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு பயன்படும் வகையில் நமது அமைப்பின் சார்பாக சமீபத்தில் கல்வி வழிகாட்டி குறிப்பேடு வழங்கப்பட்டது. அதன் பிரதியை இத்துடன் அனைவருக்கும் பயன்படும் விதமாக இத்துடன் இணைத்துள்ளோம். +2 முடித்து என்ன படிக்கலாம் என்ற விபரங்கள் இதன் மூலம் கிடைக்கப்பெறலாம்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக