அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்பிற்குரிய நல்லூர் குட் லாட்ஸ் இன் நண்பர்களுக்கு,
நமது அமைப்பின் சார்பில் ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச பாடக் குறிப்பேடு வழங்குவது என்று நாம் ஏற்கனவே நாம் திட்ட மிட்டிருந்தோம்.அந்நிகழ்ச்சி கீழ்கண்ட தேதிகளில் நடைபெற்றது .
20-06-2011 அன்று ஹிதாயதுல் இஸ்லாம் நடுநிலை பள்ளி-க்கும்
22-06-2011 அன்று மசூது தைக்கா நடுநிலை பள்ளி-க்கும் சிறப்பான முறைகள் ஆடம்பரம் இல்லாமல் வழங்கப்பட்டது . பயன் பெற்ற மாணவர்கள் மொத்தம் - 53 பேர்.
இது போன்ற இன்னும் பல பல நற்காரியங்கள் செய்ய ஏக இறைவன் நம் அனைவருக்கும் நல்அருள்புரிவானாக...
நல்லூர் குட் லாட்ஸ் சோசியல் நெட்வொர்க் , கடையநல்லூர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக